Posts

Showing posts with the label டேரன் ஹார்டி

கூட்டு விளைவு (சிறு துளி பெருவெள்ளம்)

கூட்டு விளைவு: புத்தகம் சொல்லும் செய்தி  ஒரு மனிதன் என்பவன் யார்? எல்லா மனித உயிர்களிடமும் ஒரு தனித்துவம் எதனை அடிப்படையாகக்  கொண்டு அறியப்படுகிறது ? ஒவ்வொரு மனிதனும் அவரவர்க்குரிய கண்ணோட்டம், விருப்பு வெறுப்புகள், பழக்க வழக்கம், அணுகும் விதம், குணம் போன்றவையால் தனித்து அடையாளம் காணப்படுகின்றனர். பொதுச் சமூகம் ஒருவரின் வெற்றி, தோல்வி, அறிவு, திறமை, பணம், புறத்தோற்றம், மனஉறுதி இவற்றையெல்லாம் கொண்டு ஒரு மனிதனை எடைபோடுகிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது என்ன? ஒரு விஷயத்தை ஒரு விதக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு நாம் பிறப்பு முதல் கற்றுக் கொண்டுள்ளோம் என்பது தான். கண்ணோட்டம் சிந்தனையை முடக்கி மனப்போக்கை ஒரு கட்டுக்குள்  வைத்து நடத்தையை நிர்ணயித்து அதாவது செயல்களில் அதைப்  பிரதிபலிக்கிறது. இதெற்கெல்லாம் அடிப்படை ஒருவரின் சிந்தனையும், கண்ணோட்டமும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஒரு தனி மனிதனால் தன்னுடைய சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் நிர்வகிக்க முடியும் என்பதை பல ஆன்மீகச் சிந்தானையாளர்கள் சொல்லக் கேட்டிக்ருப்போம். மேலும்,  இது உளவியல் ரீதியாகவும் சாத்திய...